Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Kids Athletic விளையாட்டு போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்ற நிகழ்வு நிந்தவூர் அல் அதான் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

 


இந்நிகழ்வு அதான் பாடசாலையின் அதிபர் Mr.M. Habibullah Sir அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் பிரதி அதிபர் Mr. ACM. Mufeeth Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய Mr.ULM.Sajith Sir அவர்களும், விஷேட அதிதிகளாக Mr.ILM.IBRAHIM Sir

RETIRED ISA (HEALTH & PHYSICAL EDUCATION) ,Mr.MM.Siyam Sir (ISA & EPSI Coordinator), Mr.MMA. Hafeel Sir (kids Athletic Coordinator),Mr.ALM.Rafeek (SDEC Secretary), ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Tags

ads