Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரில் இடமாற்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது



நிந்தவூரில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பாவணையாளர் சேவை நிலையத்தின் இடமாற்றம் உயர் அதிகாரிகளுடனான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஃபைசல் காசிம் அவர்களின் கலந்துரையாடலின் பின்னர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


குறித்த முடிவின் அடிப்படையில் பொருத்தமான கட்டடம் ஒன்றினை நிந்தவூர் மண்ணில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

ads