Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்



 நீர்,மின் கட்டணங்கள் உயர்வுக்கெதிராகவும், மற்றும் பொது மக்களின்,மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்று முடிந்தது.


 இந்நிகழ்வில் தேசிய மீனவர் சங்கத்தின் பொது அமைப்பாளர் ரத்ன கமகே அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 


மேலும் கிழக்கு மீனவர்கள் மற்றும் மீன்பிடி வழங்கள் இடையே உள்ள பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் பக்கம் அழைத்துச்செல்லும் எதிர்கால திட்டத்தினடிப்படையிலும் பேசப்பட்டது.

Tags

ads