Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு ஆபத்தா?


இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Tags

ads