Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சீனியை அதிக விலைக்கு விற்றால் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிவிப்பு.


கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனின் போது, பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை எனில் 1977 இன்று இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது.


இதேவேளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


Tags

ads