Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முன்பள்ளிகளும் 2023.12.15ஆம் திகதியுடன் விடுமுறை வழங்கப்படுகிறது.

 


2024ஆம் ஆண்டு கல்வியாண்டுக்காக மீண்டும் 2024.01.08 திகதி விடுமுறையின் பின்னர் சகல முன்பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு மாகாண பாலர் பாடசாலை  பணியகம்  தெரிவிக்கின்றது.


-கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம்-கிழக்கு மாகாண சபை-

Tags

ads