கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்டநிந்தவூர் கமு/ கமு/ அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையின் புதிய அதிபராக எம் ரி நௌபல் அலி இன்று 2023.12.29 கடமையேற்றுக் கொண்டார்
இப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வந்த ஏ எல் நிசாமுதீன் அரச சேவையில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்வதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய அதிபராக எம் ரி நௌபல் அலி இன்று கடமையேற்றுக் கொண்டார்
இது தொடர்பான நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ எல் எம் சாஜித் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
