Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக Hilmy sir பதவியேற்பு.

 


நிந்தவூர்  அல் அஷ்றக்  தேசிய  பாடசாலையின்  பிரதி  அதிபராக  கல்வி  அமைச்சின்   உத்தரவுக்கமைவாக  A.Mohamed Hilmy Sir  அவர்கள்  நேற்று  தனது  கடமையைப்  பொறுப்பேற்றுக்  கொண்டார்  (சிடிசன் மீடியா)  சார்பாக  வாழ்த்துக்கள்

Tags

ads