Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பங்களாதேஷ் பயணமாகும் நிந்தவூர் மதீனா அணி வீரர்

 


பங்களாதேசின் Daka நகரில்  நடைபெற இருக்கும் Victory day கபடி போட்டியில் கலந்து கொள்ள  பங்களாதேஷ் பயணமாகிறார் SM.Sabihan.


 இலங்கை தேசிய அணியின் கபடி வீரரும்,நிந்தவூர் மதினா அணியின் வீரருமான SM.Sabihan அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

ads