Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பரவும் கொரோனா ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி!


 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பரவும் கொரோனா ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி!


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.


பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் என வந்த செனட் காரியாலய ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட இந் நோயாளியை இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் ஊழியர் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags

ads