Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கலைஞர் சுவதம் விருது விழா 2023

 

கலைஞர் சுவதம் விருது விழா 2023


நிந்தவூரைச் சேர்ந்த இளம் புகைப்பட கலைஞர் சுவதம் விருதினை MJMR. Shifan அவர்கள் பெற்றுக்கொண்டார்.


அன்மையில் நடைபெற்ற கலைஞர் சுவதம் விழாவில் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் கலை கலாசார பெருமைகளை வெளிக்காட்டும் வகையில் புகைப்படத்துறையில் பங்களிப்பு செய்தமைக்காக கலைஞர் சுவதம் வாழ்த்து விருதினை நிந்தவூரைச் சேர்ந்த இளம் புகைப்பட கலைஞர் ஆகிய MJMR. Shifan அவர்கள் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்


MJMR. Shifan அவர்களுக்கு (சிட்டிசன் மீடியா) சார்பாக வாழ்த்துக்கள்


ads