Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர் கல்லூரியின் உதவி அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் M.A.JASEER ALI

 இன்று நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர் கல்லூரியின் உதவி அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் M.A.JASEER ALI 

எமது நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய அதிபர் தரம் 3 ஐ சேர்ந்தவருமாகிய M.A.JASEER ALI ஆசிரியர் அவர்களுக்கு (சிட்டிசன் மீடியா) சார்பாக வாழ்த்துக்கள்.

ads