Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையில் 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சாகசக் கண்காட்சி இன்று இரவு நடைபெற்றது






இலங்கையில் 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சாகசக் கண்காட்சி இன்று இரவு நடைபெற்றது

இந்தக் கண்காட்சியின்போது இலங்கையின் உருவப் படம், தாமரைச் கோபுரம், லங்கா ப்றீமியர் லீக் லோகோ, அணிகளின் பெயர்கள், சின்னங்கள், துடுப்பாட்ட வீரின் உருவம், பந்துவீச்சாளரின் உருவம் என்பன ட்ரோன்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு காட்சியலித்துள்ளது .

இலங்கை வரலாற்றில் இத்தகைய கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்


ads