Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் மெய்வல்லுநர் அணி தேசிய மட்டத்தில் சாதனை பெற்றுள்ளது


 நிந்தவூர் மெய்வல்லுநர் அணி தேசிய மட்டத்தில் சாதனை பெற்றுள்ளது


கடந்த மூன்று நாட்களாக colombo sugadasha மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 48 வது தேசிய விளையாட்டு விழாவில் நீளம் பாய்தல் போட்டியில் 7.52m தூரம் பாய்ந்து mim asan வெள்ளி பதகத்தினை பெற்றுக்கொண்டார்.இது இவரது (தனிப்பட்ட சிறந்த)பெறுபேறு ஆகும்.


அத்துடன் ஆண்களுக்கான பறித்துவட்டம் எறிதல் நிகழ்ச்சில் 45.14m தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இது இவரது சிறந்த ( seasonal best) ஆகும்.


மொத்தமாக கிழக்கு மாகாணம் ஐந்து பதக்கங்களை மெய்வல்லுனர் போட்டிகளில் பெற்றுக்கொண்டது இரண்டு பதக்கங்கள் நிந்தவூர் மெய்வல்லுனர் அணி பெற்றுள்ளது


இவர்களது சாதனைக்கு (சிட்டிசன் ஊடக) வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ads