Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை நிலையப் பொறுப்பதிகாரி விடுக்கும் அறிவித்தல்.


 நிந்தவூர் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை நிலையப் பொறுப்பதிகாரி விடுக்கும் அறிவித்தல்.


நிந்தவூர் நிலையப் பொறுப்பதிகாரி எல்லைக்குட்பட்ட நீர்பாவனையாளர்கள் 30.06.2024 ம் திகதி நீர் பட்டியலின் நிலுவை தொகையாக 2000/= மேல் காணப்படின் இதனை 11.07.2024 முன்பு நிலுவைத் தொகையை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் நீர் துண்டிப்பு செய்யப்படும் என்பதனை அறியத் தருவதோடு மீள்இணைப்பு செய்யும் போது நிலுவை தொகை உட்பட ரூபா 1180/= உம் , மீள்இணைப்பு பணமும் அர விடப்படும் என்பதனை அறியத் தருகிறோம்.

ads