Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று அதிகாலை (20) அல்லி மூலை மல்கம்பிட்டி பகுதியில் யானை தாக்கி நிந்தவூரை சேர்ந்த நபர் ஒருவர்மரணம் அடைந்துள்ளார்.




நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி அவர்கள் (கெழித்திர மகன் மண் வியாபாரி) இன்று அதிகாலை (20) அல்லி மூலை மல்கம்பிட்டி பகுதியில் யானை தாக்கி மரணம் அடைந்துள்ளார்.



*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னாரின் மறுமை வாழ்கை சிறப்பாக அமைவதற்கு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.





 

Tags

ads