Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் வரலாற்றில் முதன் முதலாக சாரணியத்தின் உயர் விருதினை (wood Badge) பெற்றுக்கொண்டார் முப்படைத்தளபதி (Scout, FirstAid, Cadet) M.I.MOHAMED AZMY


 சரணியத்தில் சாதனை


நிந்தவூர் வரலாற்றில் முதன் முதலாக சாரணியத்தின் உயர் விருதினை( wood Badge) பெற்றுக்கொண்டார்

அல்-அஷ்ரக் பாடசாலையின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ,தரம் 08 ஆண்கள் பிரிவு பகுதித்தலைவர், முப்படைத்தளபதி (Scout, FirstAid,Cadet) M.I.MOHAMED AZMY


கொழும்பில் உள்ள சாரணிய தலைமையகத்தில் இன்று(2024.08.21) நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து சாரணியத்தின் பதவி உயர்வு பெற்றுக கொண்டார் எமது சிட்டிசன் ஊடக வாலையமைப்பு சார்பாக வாழ்த்துக்கள்


Tags

ads