Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தொலைபேசி வெடித்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!


 தொலைபேசி வெடித்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் கைப்பேசி வெடித்ததில் 9 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (01) இடம்பெறுள்ளது.


குறித்த சிறுவன் கைப்பேசியை சார்ஜ் செய்து கொண்டே காணொளி பார்த்துக் கொண்டிருந்தபோது வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



நீண்ட நேரம் கைப்பேசியை உபயோகித்ததால் அது வெப்பமடைந்து வெடித்திருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது

ads