Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளும் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் அவர்கள் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாடு.

ads