Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் தேசிய ரீதியில் தங்கம் வென்றார்

 



பாடசாலை வரலாற்றின் பதிவில்

இன்னுமொரு மைல்கல்


இன்று கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற 

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சாரப் போட்டியில்

National Level Muslim Cultural Competition-2024.

எமது அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை  மாணவன்  

உமர் அலி அப்துல் நாபி அலி

அதான் ஒலித்தல் போட்டி நிகழ்வில்

முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்


வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்துவதோடு  பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர் Mr.MM.Uwais அவர்களுக்கும்

அழைத்துச் சென்று வழி நடாத்திய பெற்றோருக்கும்

இதற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்


A. அப்துல் கபூர்

அதிபர்

கமு/கமு/ அல் அஷ்றக் தேசிய பாடசாலை

நிந்தவூர்@

Tags

ads