Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலை தேசிய மட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை!


 

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இன்று நடைபெற்ற தேசிய மட்ட கலாச்சார 2024 நாடகப் போட்டியில்  நிந்தவூர் கமு/கமு/ அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


இச்சாதனையை நிலைநாட்டுவதற்கு காரணமாக இருந்தவர்களை பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஹாமிது பாராட்டியதோடு, அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக 

பிரதி அதிபர்கள்

Mrs T. Uyies 

Mrs N.yaseen baba

உதவி அதிபர் இணைப் பாடவிதானம்

SM.Haniffa 

உதவி அதிபர்

Mrs. MT.Banaseera

பாடசாலைக் கலாசாரக் குழு உறுப்பினர்கள்

Mowlavi J.Majeeth Tr

Mowlaviya Mrs. SRM.Fazil Tr.

Mrs.N.Rahmathullah. Tr 

Mrs. K.N.Ahamed Tr

A.M.Ashar mowlavi Tr

Miss. AJ.Nilofer Hassana Tr

MT.Ali Sabri Tr

நாடகக் குழு மாணவிகளான 1)Mohammed Mowsool Fathima Isna.


2) Kamaldeen Fathima Afa Haa. Hanani


3) Ifthikar Aslam Fathima Ishaathi.


4) Mafas Fathima Minhath.


5) Mohamed Jameel Fathima Rija


6) Muhammad Masoon Aayesha.


7) Abdul Najar Fathima hijia Natheera.


8) Razeek Fathima Reenath.

மற்றும் பயிற்சியாளர் 

jamzeeth Kuthoos



பாடசாலையின் முன்னாள் உதவி அதிபர் M.A. jazeer Ali 

மற்றும் நாடகக் குழு மாணவிகளின் பொற்றோர்கள் ஆகியோர்க்கு தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் அதிபர் ஏ.சி.ஹாமிது தெரிவித்தார்.


மேலும் இக் கலாச்சாரப் போட்டிக்கு மாணவிகளை தயார்படுத்தி கொழும்புக்கு அனுப்பி வைக்கும் வரை பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், நலன் விரும்பிகளுக்கும் தமது  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதிபர் தெரிவித்தார்.





Tags

ads