Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல் அஷ்றக் மாணவன் தங்கம் வென்றார்

 


மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கும்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் இன்று எமது நிந்தவூர் அல் அஷ்றக் மாணவன் M.H.Mohamed Hinzan 12 வயது ஆண்கள் பிரிவில்  60m ஓட்ட நிகழ்ச்சியில் 1ம் இடம் பெற்று (8.04Sec MMR-2024) தங்கம் வென்றுள்ளார்


வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்துவதோடு இதற்காக

உழைத்த அனைத்து விளையாட்டு பொறுப்பாசிரியர்களுக்கும்

அழைத்துச் சென்று வழிநடாத்திய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் IMS.Infath Moulana அவர்களுக்கும் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர் MM.Uwais அவர்களுக்கும்

நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்


A. அப்துல் கபூர் SLPS 1

அதிபர்

கமு/கமு/ அல் அஷ்றக் தேசிய பாடசாலை

நிந்தவூர்

Tags

ads