Type Here to Get Search Results !
Developed by Cleverbit

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான புதிய ஆலோசகர்!


டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான புதிய ஆலோசகர்!



கலாநிதி ஹான்ஸ் விஜயசூர்ய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 


டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் முதற்கட்ட படியாக இது அமைந்துள்ளதென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads