Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வேன்- லொரி மோதி விபத்து!

 


வேன்- லொரி மோதி விபத்து!



நுவரெலியா -நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.


வேன் ஒன்றும் லொரி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


@CM

ads