Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தரமற்ற ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பவருக்கு எதிராக நடவடிக்கை!


தற்போது தயாரிக்கப்படும் ப்ளாஸ்டிக் பொருட்களில் பெரும்பாலானவை தரமற்றவை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


இந்தநிலையில், எதிர்காலங்களில் தரமற்ற ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads