Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும கொடுப்பனவு - மக்களின் பாதிப்புகளைக் கண்டறிய விசேட குழு நியமிப்பு!


அஸ்வெசும உதவித்தொகை நலன்புரித்திட்ட வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின்  நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads