Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்!



இலங்கையில் பொதுவான மொழியாக ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.


சூரியனின் இன்றைய (23) விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.


@CM

Tags

ads