Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்கள் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வருகை!

 




 தேசிய மக்கள் சக்திக்காக வாக்களித்த நிந்தவூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக 

பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்கள் இன்று   ஆதரவாளர்கள் பலரின் அமோக வரவேற்புடன் பள்ளிவாசலுக்கு வருகைதந்து நன்றி தெரிவித்தார்.


அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிந்தவூரின் சில வீடுகளுக்கு சென்று ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்போது நிந்தவூர் அமைப்பாளர் சம்சுன் அலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்..

Tags

ads