Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது!


தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களை ஒருபோதும் அச்சுறுத்த மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.


@CM

Tags

ads