Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.


அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, புதிதாக தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


@CM

Tags

ads