நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததன் பின்னர் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
@CM