Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எலிக்காய்ச்சல் காரணமாக 10,000ற்கும் அதிகமானோர் பாதிப்பு!


எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads