Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர் லாபிர் முஹம்மட் சிமாம் (தரம்-10) தேசிய இளம் கண்டுபிடிப்பாளர் விருது பெறுகிறார்!


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு ஏற்பாடு செய்த தேசிய விருது வழங்கும் விழா கொழும்பு, நாஹரன்பிட்டியவில் நடைபெற்றது.


நிந்தவூர் அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்க்கும் லாஃபிர் முகமது சிமாம் (IESL) தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த கண்டுபிடிப்பு வகை (போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ரோபோ), ஆண்டின் வெண்கலப் பதக்கம் வென்ற இளைய கண்டுபிடிப்பாளர் விருதை பெற்றார்.


லாபிர் முஹமது சிமாம் அவர்கள் இன்னும் பல சாதனை படைக்க சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads