நிந்தவூரைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான கலாபூஷணம் ஏ எல் எம் சலீம் அவர்களின் புதல்வி AKEELA அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தகவல் முறைமைகள் முகாமைத்துவத்தில் முதுகலைமானி பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
AKEELA அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
@CM