Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் V.தையீப் அவர்கள் புவியியல் பாட ஆசிரிய ஆலோசகராக நியமனம்!


நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலையின் சிரேஷ்ட புவியியல் பாட ஆசிரியர் ஜனாப்.V.தையீப் அவர்கள் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரூடாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களினால் கல்முனை வலயத்திற்கான புவியியல் பாட ஆசிரிய ஆலோசகராக (Teacher Advicer for Geography) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


ஜனாப். V. தையீப் அவர்கள் இன்று (06.12.2024) கல்முனை) வலயக்கல்வி) பணிப்பாளர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் முன்னிலையில் கடமையேற்றுக் கொண்டார்.


ஜனாப் V. தையீப் ஆசிரியர் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads