Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அரிசிக்கான நிர்ணய விலை; வெளியானது அதிவிசேட வர்த்தமானி!


அரிசிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி


1 கி.கி சிவப்பு / வெள்ளை பச்சரிசி ரூ. 215 - ரூ.220


1 கி.கி சிவப்பு / வெள்ளை நாடு ரூ.225 - ரூ.230


1 கி.கி சிவப்பு / வெள்ளை சம்பா ரூ. 235 - ரூ. 240


1 கி.கி கீரி சம்பா ரூ.255 - ரூ. 260


இறக்குமதி செய்யப்படும்,


1 கி.கி பச்சரிசி ரூ. 210,


1 கி.கி நாடு ரூ. 220,


1 கி.கி சம்பா ரூ. 230 என்று நிர்ணயம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.


@CM

Tags

ads