Type Here to Get Search Results !
Developed by Cleverbit

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரம் அறிமுகம்!



உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதன்படி குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


10 அடி உயரமுள்ள இந்த நத்தார் மரம் 2,024 திட தங்க நாணயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


இதனைப் பொன் நாணய வியாபாரியான Pro Aurum உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



60 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட இந்த வடிவமைப்பின் மேல் பகுதியிலுள்ள நாணயம் 24 கரட் தங்க நாணயம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் இதனை விற்பனை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என வடிவமைப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads