Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லண்டனில் சாதித்த நிந்தவூர் மண்ணின் சாதனை நாயகன் அஸ்லம் சஜா!


இலங்கை தேசிய கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவரும் அஸ்லம் சஜா அவர்கள் லண்டனில் இடம்பெற்ற எம் டி டி நெஷனல் சம்பியன்ஷிப் கபடி போட்டியில் (2024) தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அணியினர் சம்பியனாக மகுடம் சூடியுள்ளனர்.


நிந்தவூரின் தனித்துவத்தை சர்வதேசம் வரை கொண்டு செல்லும் முஹம்மத் தம்பி அஸ்லம் சஜா அவர்களுக்கும் அவரது அணிக்கும் எமது சிட்டிசன் மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

ads