19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
இதன்படி 9 ஆவது போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று முற்பகல் 10.30 அளவில் டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 10 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று முற்பகல் 10.30 அளவில் ஷார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
@CM