Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். 


கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாவட்டங்களிலும் பொலன்னறுவை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.


@CM

Tags

ads