Type Here to Get Search Results !
Developed by Cleverbit

“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்!


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


"க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads