Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த கலைஞர் அப்துல் வாஜித் அவர்களை கலைஞர் ஈழத்து ஹரிஹரன் திவாகரன் காசிப்பிள்ளை அவர்கள் வாழ்த்தி கௌரவிப்பு!


நிந்தவூர் மண் கடல் கடந்து ஜேர்மன் மண்ணில் ஜேர்மன் எஸ் லைன் அமைப்பின் சார்பில் நடைபெறும் ஐரோப்பா கலைஞர்கள் கௌரவிப்பு கலை நிகழ்வில் நிந்தவூரைச் சேர்ந்த கலைஞர் எம்.ரீ அப்துல் வாஜித் அவர்கள் கலந்து கொள்ள சென்றுள்ளார்.


இவரது இக் கலைப் பயண தொடரில் நேற்று 28/12/2024 சுவிஸ்லாந்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் கலைஞர் ஈழத்து ஹரிஹரன் திவாகரன் காசிப்பிள்ளை அவர்கள் நிந்தவூர் கலைஞர் வாஜித் அவர்களை அவரது இல்லம் அழைத்து விருந்தோம்பலுடன் கௌரவித்து பரிசில்களுடன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.


அப்துல் வாஜித் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads