Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவு!


இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.


அவர்களில் 68 சதவீதமானோர் மற்றுமொருவருக்குத் தொழுநோயைப் பரப்பக்கூடியவர்கள் என அவர்குறிப்பிட்டுள்ளார்.


அதிகமான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளனர். 


இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 115 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.


@CM

Tags

ads