Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட சந்திப்பு!



சம்மாந்துறை மஜ்லிஸிஸ் ஸுறா, சம்மாந்துறை உலமா சபை,நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் கலாச்சார உத்தியோகதர்கள் இன்று(1) நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்தனர்.


@CM


நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், காஷிபுல் உலூம் அரபிக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஜம்யத்துல் உலமா சபை உறுப்பினர்களை 

அவர்கள் சந்தித்து சினேக பூர்வமாக கலந்துரையாடி அனர்த்தத்தினால் உயிர் இழந்த மாணவர்கள் விடயம், எதிர் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இரண்டு ஊர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

Tags

ads