Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவு!


இந்த ஆண்டின் காலப்பகுதியில் இதுவரையான 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.


கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads