Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்!


காலி, தனி பொல்கஹா சந்தி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்று (18) இரவு 7.25 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


காலி மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


@CM

Tags

ads