Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வெளிநாட்டில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியல் வெளியீடு!


2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கமைய Go overseas இன் அறிக்கையின் படி வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.


அத்துடன் இந்த பட்டியலில் நெதர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. 


@CM

Tags

ads