Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்!


காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரினை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. 


இந்த ஒப்பந்தம் மூலம் காசாவில் உள்ள பணயக்கைதிகளும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


@CM

Tags

ads