Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இருந்து தாதி உத்தியோகத்தர் உமர் அலி இடமாற்றம் செய்யப்பட்டார். நிந்தவூர் பொதுமக்கள் இவர் மீண்டும் வேண்டும் என்று மகஜரில் கையொப்பம் இடும் பணி நிந்தவூரில் பல இடங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.



நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இருந்து தாதிய உத்தியோகத்தர் உமர் அலி இடமாற்றம் செய்யப்பட்டார். நிந்தவூர் பொதுமக்கள் இவரது இடமாற்றம் ரத்து செய்யப்பட வேண்டும் இவர் மீண்டும் வைத்தியசாலைக்குவேண்டும் என்றும், வைத்திய சாலையின் நோயாளர் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யக் கூறியும் மகஜரில் கையொப்பம் இடும் பணி நிந்தவூரில் பல இடங்களில் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.


@CM

Tags

ads