Type Here to Get Search Results !
Developed by Cleverbit

விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நெல்லுக்கான நிர்ணய விலை வர்த்தமானியில்!


நெல்லுக்கான நிர்ணய விலையை எதிர்வரும் நாட்களில் வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


அந்த வர்த்தமானியில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையும் உள்ளடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


விவசாயிகளைப் வகையில் பாதுகாக்கும் நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும்.


அதேநேரம் நுகர்வோரைப் பாதிக்காத வகையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 


@CM

Tags

ads